top of page
1. மருத்துவர்களின் தகுதி – முடி மாற்றம் செய்யும் மருத்துவர் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
2. மருத்துவமனை மற்றும் முறையான சுகாதார வசதிகள் கொண்ட, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ள மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும்.
3. முந்தைய நோயாளிகளின் கருத்துக்கள் – முன்பு முடி மாற்றம் (hair transplantation) செய்தவர்கள் கூறும் விமர்சனங் களைப் பார்த்த பிறகு தான் முடிவு எடுக்க வேண்டும்.
4. பேசும் முறையில் நம்பகத்தன்மை – “ஒரே நாளில் முடி மாற்றம் செய்து விடலாம்”, “இது 100% செயல்படும்” போன்ற மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் தரும் இடங்களை தவிர்க்க வேண்டும்.
bottom of page